உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"Ψι λαλώ δώσύ. உயர்நிலைக் ՖԱ 75 அதி, தோழமை என்னுடைய எழுத்துகளுக்கும் பெரிதும் அடுகோலாக அமைந்து உள்ளது. * * வவேற்புகள் - பாராட்டு இதழ்கள் - மட்டுமே மாநில |யக்குநரின் பணி ஆகிவிடாது. கல்வி வளர்ச்சி, அதன் தர பாடு ஆகியவற்றிலும் ஆழ்ந்து நாட்டம் செலுத்தித் தீவிரமாக அழக வாய்ப்புகள் கிட்டின. - # கல்விப் பயிர் * - --- வல்லா ஊர்களுக்கும் பள்ளி என்னும் குறிக்கோளை நோக்கி ளிறுநடை போட்டது, அக் காலப் பொதுக்கல்வி இயக்ககம். கல்வி மேம்பாடு, கீரைப் பயிரல்ல, தக்காளி, கத்தரிப் பயிரல்ல, ரி திங்களில் விளைச்சல் காண! கல்வியோ பல ஐந்தாண்டுத் | டப் பயிர். * * எனவே, ஒரே திக்கில் பத்துப் பதினைந்து ஆண்டுகள் பொறுமையாக, முயற்சிகளைத் தளரவிடாமல் பாடுபட்டால் ப' மே, கல்வித் துறையில் மேம்பாட்டைக் காணலாம். மேம்பாடு பற்றித் திட்டமிடுவதற்கு முன்னர் உள்ள நிலவரம் || சரியான மதிப்பீடு தேவை. - எனவே, அரசு ஒர் உயர்நிலைக்குழுவை நிச்சயித்தது. டாக்டர் அழகப்ப செட்டியார், அக்குழுவின் தலைவர். இவர், காரைக்குடியில் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் ப்யிற்சிக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவி, காரைக்குடிப் பகுதியைக் கல்வி |தவனமாக மாற்றியவர். பொதுக்கல்வி இயக்குநர், மேற்படி குழுவில், பதவி பற்றி அ முப்பினர். - * = பிற உறுப்பினர்கள் எவர் எவர்? பெரியநாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண வித்யாலய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக இருந்த திரு. கே. அருணாசலம், ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தை |யவியவரும், ஒய்வு பெற்ற உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான திரு. எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சென்னை புரசைவாக்கம் சர். எம். சி.டி. முத்தய்யா செட்டியார் ய நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. வி. எஸ். கோபாலகிருஷ்ண அய்யர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/115&oldid=787900" இலிருந்து மீள்விக்கப்பட்டது