உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

us: o-"touš #"--th: 9emunës Teosu":" $bia * 139 "ஒர்ே ஒரு புதிய திட்ட்ம் பற்றிச் சற்று நிதானமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். "இப்படியொரு பெரிய திட்டத்தை எந்த மாகாண அரசும் இதுவரை நடத்திய பட்டறிவு இல்லை. “பல்லாயிரக் கணக்கான சிற்றுார்களில் சோறு போடுவதைச் சரியாகக் கண்காணிக்க முடியுமா? முடியுமென்றால், அதற்கு எத்தகைய, எவ்வளவு பெரிய அமைப்பு தேவை? . “பகல் உணவுத் திட்டத்தின் மொத்த செலவு எவ்வளவுக்குப் போகுமென்று இப்போது எப்படிச் சொல்ல முடியும்? "கண்காணிப்பச் செலவம் பெங்கிக்கொண்டே கெக்கம் அல்லவா? . == o “பல சிக்கல்கள் கொண்ட இப்படிப்பட்ட திட்டத்தை விரைந்து தொடங்குவதற்குப் பதில், பழக்கப்பட்ட எங்கே கொண்டு போகுமென்று தெரிகிற - பழைய திட்டங்களைப் பெரிது படுத்துவதிலும் விரைவுபடுத்துவதிலும் நாட்டம் செலுத்துவது நன்றாயிருக்குமோ என்று ஒரு கருத்து நிலவுகிறது. “இன்தப்பற்றி இக் குழு, முதலில் முடிவு எடுத்துவிட்டால், மற்ற திட்டங்களை மளமளவென்று அலசிப் பார்த்து முடிவு எடுக்க உதவியாக் இருக்கும்” என்று நிதிச்செயலர், கூறிவிட்டு, - "இயக்குநரே பகல் உணவுத் திட்டத்தை விளக்குங்கள்” என்றார். பகல் உணவுத் திட்டத்தை விளக்கினேன் நான் விளக்கினேன்: “பள்ளிகள் அருகில் இருந்தாலும் கல்வி இலவசமாக இருந்தாலும், ஏழைப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதில்லை. “அவர்க்ளுக்குச் சோற்றுக் கவலையே பெரிதாக உள்ளது. பகல் உணவு போடும் அனுபவம், மாகாண அளவில் இல்லையே ஒழிய, சென்னை மாநகராட்சி அளவில் ஏறத்தாழ முப்பது ஆண்டு பட்டறிவு இருக்கிறது! "அதைக் கொண்டு பார்த்தால், பகல் உணவு போடுதல் ஏழைப் பிள்ளைகளைப் பள்ளிக்கு இழுக்க உதவுகிறது. “எவ்வளவு பிள்ளைகளுக்குப் போடவேண்டுமென்று கவனித்ததில் ‘மாநகர ஆட்சியில், நூற்றுக்கு இருபத்தைந்து மாணாக்காக்க உணவ தேவைப்படுகிற க’ என்பக பலனாயிற்ாவ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/178&oldid=787963" இலிருந்து மீள்விக்கப்பட்டது