பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 - |llen" பு |ബി அந்த அமைப்பில் எவரையும் எனக்குத் தெரியாது நான் வியப்பில் ஆழ்ந்தேன்; பொதுமக்கள் பூரித்தன! எனக்கு எதிர்ப்பு அரசியல் மேடையோர் அழுக்காறு கொண் 11கள் அதைத் தணிக்க எனக்கு ஆற்றல்-இல்லை. பிரளய வெள்ளத்தில் அவை மோதி. செ.iலும் சிறு துரும்பென நான் கருமமே கண்ணாயிருந்தேன். மதுரை மாநகரில் ஒரு பெரிய கல்வி நிலைய நிகழ்ச்சி. தாளாளர் அறையில், சில மணித்துளிகள் காத்திருந்தேன். 'தினத் தந்தி ஆசிரியர் சின்னசாமி அப்போது, தோற்றப் பொலிவோடு ஒருவர் ள்ளே நுழைந்தார். உள்ளே இருந்த ஏழெட்டுப் பேர்களும் அவரைக் குதுகலத்தோடு வரவேற்றார்கள்.அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். “இவர் சின்னசாமி, தினத் தந்தி’யின் செய்தி ஆசிரியர்; எங்களுக்கு எல்லாம் வேண்டியவர்' என்று ஒரே குரலில் பெரியவர்கள் கூறக் கேட்டேன். - ■ “உங்களுக்கு மட்டுமா வேண்டியவர்? என்னோடு பழகாமலேயே எனக்கும் மிக மிக வேண்டியவர். “எவ்வளவு பெரியவர்கள் பேச்சை வெளியிடும்போதும் செய்தித் தாள்கள் தனது கைவண்ணத்தைக் காட்டாமல் போடுவதில்லை. ஆனால், உங்கள் பேச்சை மட்டும் திரிக்காமல் முறிக்காமல் 'தினத் தந்தி வெளி இடுகிறதே! என்ன பொடி போட்டு வைத்திருக்கிறீர்கள்” என்று பலரும் கேட்கிறார்கள். பதில் கூறத் தெரியாது திகைக்கிறேன். “என்னை இப்படிக் காப்பதற்குரிய காரணம் இரகசியமில்லை என்றால் எனக்குச் சொல்லலாமா?” என்று மதுரை நண்பர் சின்னசாமியைக் கேட்டேன். பெருமைக்குரிய ஆதித்தனார் “மதுரைத் தினத் தந்தி மட்டும் உங்கள் பேச்சைக் கெ' து கேட்டபடிய்ே வெளியிட்டால், ஒருவருடைய நல்ல எண்ணா எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/287&oldid=788074" இலிருந்து மீள்விக்கப்பட்டது