பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gpnfluìyú arifosfè Lòð • Noroğ (Lŭ. - 253 என்னைப் பொறுத்த மட்டிலும் பகல் உணவு தொடங்கும்படி எவரையும் மிரட்டவில்லை; எவருக்கும் எவ்வித ஆசையும் காட்டவில்லை. நடக்காத ஊர்களைப் பற்றிக் கவலைப்படாமல், நடக்கிற மார்களுக்குச் சென்று பொதுக்கூட்டங்களில் இது பற்றிப் பேசி, மளக்கமூட்டி வருவதில் மட்டும் முனைப்பாயிருந்தேன். எனக்குக்கூட நம்பிக்கை பிறந்துவிட்டது பல திங்கள் தாமதித்த பிறகு, அவினாசி வட்டத்தில், பல பன களில், பள்ளிகளில் உணவு அளிக்கும் திட்ட ஏற்பாடுகள் புழுமையாயின. ஒரே நாளில் ஆறு நிகழ்ச்சிகளில் பதினான்கு ஊர் உணவுத் து. ங்களைத் தொடங்கத் திட்டமிட்டார்கள். நான் வவேண்டுமென்று வற்புறுத்தினர். அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லவர் மக்களால் பது...'பட்டவர். நாட்டுப்புறப் பாணியில் குடுமி வைத்திருந்தார். அவயை எனக்குப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். வேைவ, அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். சென்னையில் இருந்து நீலகிரி விரைவு வண்டியில் திருப்பூர் வாை சென்றேன். ■ - அங்கிருந்து சாலை வழியாக அவினாசி சென்றேன். எல்லா |கழ். சிகளையும் நேரத்தில் முடித்துக் கொடுத்தார்கள். சென்னை செல்லும் நீலகிரி வண்டிக்குப் பதினைந்து டிவித்துளி முன்னதாகவே, திருப்பூர் கொண்டு வந்து சேர்த்தார்கள். சட்டமன்ற உறுப்பினரும் வந்தார். திருப்பூரில் புகைவண்டி நிலைய முதல் வகுப்புப் பயணிகள். அறையில் அமர்ந்த, மூன்று மணித்துளிகள். கல்வி அமைச்சர் சி. கப் பணியம், பெரிய அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய அங்கு வந்து சேர்ந்தார். எழுந்து நின்று வணங்கினோம். "இயக்குநர் எங்கே வந்தார்”என்று அமைச்சர் கேட்டார். ".. தொகுதியில் பதினான்கு ஊர்களில் இன்று பகல் உணவுத் த 'தைத் தொடங்கி வைக்க வந்தார். எல்லாம் சரியாக நடந்தன. டி வேடுக்குத் தானியம் சேர்ந்துவிட்டது” என்றார் அவினாசி ச' மன்ற உறுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/292&oldid=788080" இலிருந்து மீள்விக்கப்பட்டது