உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற பிப் பொலிவு பெற்ற திருவள்ளுவன் 301 ஒருநாள் நடுப்பகல் திருவள்ளுவன் உட்பட பள்ளி பவர்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்து உணவு வந்தது. வல்லோரும் உண்ட பிறகு, திருவள்ளுவன் ஒரு தகவலைத் தெllது கொண்டான். தன் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு - டி லிருந்து சாப்பாடு வந்து சேரவில்லை. பிற்பகல் வகுப்புகள் தெ கும் நேரம் நெருங்கிற்று. திருவள்ளுவன் வாடினான்: ஒடினான்; தலைமை ஆசிரியையிடம் வேதனையோடு செய்தியைக் கூறினான். அவள் வளாகத்தில் உள்ள கன்னி மாடத்தில் இருந்து ரொட்டி வ வழைத்துத்தர வேண்டினான். அவனது வேதனை அம்மைபா. கணிய வைத்தது. ரொட்டி வந்தது. பசித்திருந்த மாணவன் து வன். ஒருமுறை திருச்செந்துார் பயணிகள் விடுதியில் வள்ளுவன், அ |தம்மா, நான் ஆகிய மூவரும் தங்கியிருந்தோம். முற்பகல் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு விடுதிக்கு வ| த |ர். பிற்பகல் நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டது என்று விரைந்து | டேன். ன்னோடு வரவேண்டிய கடை நிலை ஊழியர் இசக்கி’ சா மல், கார் அருகில் ஒடி வந்தார். அவர், சாப்பிடாததைக் கவனித்துக் கொண்டிருந்த | lவர் எருவன், "அப்ப, இசக்கி, சாப்பிட்டு வரட்டும். அவர் மட்டும் எப்படிப் வியாக வேலை செய்யமுடியும்? நீங்கள் சாப்பிடும்போதே, அவரும் ஒரு பக்கம் சாப்பிட்டு இருக்கவேண்டும்” என்று சொல்லி, _வைத் தடுத்துவிட்டான். (). க்கி, சாப்பிட்டு முடிக்கும்வரை, நான் காத்திருந்தேன். தனது பள்ளி விழா ஒன்றில், இந்திய தேசியக் கொடியை ஏந்தி, பண்டி த ஜவகர்லால் நேருவாகத் தோன்றினான். வங்களோடு, கன்னியாகுமரிமுனை முதல் உதகமண்டல _ வ ைவருகை புரிந்த அவன் எவரிடமும் எதுவும் கேட்க ப' பன். வவர் . தைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/340&oldid=788133" இலிருந்து மீள்விக்கப்பட்டது