பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 !,ിനി "ויו"יומי.וי கள் நான் சம்பள உயர்வு கேட்க நாணினேன் ேைவ. ஆப்ரகாமோடு செல்ல மறுத்துவிட்டேன்; சம்பளத்தில் o, ho ஒய்வு ஊதியம் பாதிப்பு. இவை அதன் விளைவுகளாகும் கல்வித் துறையின் முதல் தொண்டனாகிய என்னு ைய தன்னல மறுப்பு, ஆசிரிய சமுதாயத்திலும் பரவிற்று அவர் களிடையே கோரிக்கை எழுந்தது. ஆனால் சூடு எழுவில்லை 42. குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட மாநாடு வடார்க்காடு ஆசிரியர்கள் இடையே அவ்வப்போது கோரிக்கைகள், கிளர்ச்சிகள் எமாமைக்குக் காரணம் என்ன? அந்தக் காலக் கல்வி அலுவலர்களின் அனுகு முறையே காரணம் ஆகும். பல பேர்களிடம் வேலை வாங்கவேண்டிய பொறுப்பில் உள்ள எவரும் வெறும் கண்காணியாகச் செயல்படக் கூடாது. வேலை வாங்கும் பொறுப்பு இருக்கும் பொழுது, வேலை செய்வோருக்குப் பாதுகாவலராய், அவர்கள் வசதிகளைக் காப்பவராய்ச் செயல்பட வேண்டியது கடமை. தொடக்கப் பள்ளிக்கூட ஆய்வாளர் முதல் பொதுக் கல்வி இயக்குநர் வரையிலே இப்படித்தான் செயல்பட்டார்கள் என்பது மிகை அல்ல. இங்கே ஒர் ஆசிரியர் வேலை நீக்கம், அங்கே ஒர் ஆசிரியருக்கு மிரட்டல் என்று புகார் வந்தால் உரியவர் உடனுக்கு உடனே கவனிக்க முடிந்தது. அரசியல் தலையீடுகள் இருந்தாலும் அதையும் மீறி நீதி வழங்க முடிந்தது. ஆசிரியர்கள் இடையிலும், பொது மக்களிடமும் நீதி வழங்கப் படுகிறது என்கிற உணர்வு பரவி இருந்ததால், ஆனைகளைக் சரியாக மட்டும் அல்லாது காலத்தில் பிறப்பிக்க முடிந்தது இப்போது முதல் ஊதியக்குழு நினைவுக்கு வருகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/433&oldid=788235" இலிருந்து மீள்விக்கப்பட்டது