உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 o |lகொாr ைஅலைகள் துட்பமான, தொல்லையான ஆழ்ந்த பlத தமிழ்க் கலைக் களஞ்சியத்தைச் செம்மைய வெளியிட் பாணியைப் பாராட்டாவிட்டால் எதைப் வெது எனவே, தமிழ்க் கலைக் களஞ்சியர் துெ ,ப் or w/o)/u or or in திரு. பெரியசாமித் துரன் பாராட்டுக்குரியவ1 . . . து எனக்குத் தெளிவாயிற்று. திரு. பெரியசாமித் துாரன் அவர்கள் 1928 புது என் கல்லூரி மாணவப் பருவ முதல் - எனக்கு நண்பர். என்னைப் பாரதி பாடல்கள்ோடு ஈடு படுதி,தியவர் என் தமிழ்ப் பற்றை மேலும் துண்டி வளர்த்தவப் எங்கள் நட்பு வளர்பிறை என வள1lத தும், சூழல் காரணமாக அடிக்கடி பழகும் வாய்ப்புக் குறைவா. இருந்தது. எனவே, பெரியசாமித் துரன் அவர்களு ைய பிற இலக்கியத் தொண்டினை முழுமையாகவும், துல்லிய ம்ை நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒட்டுமொத்தமாக முப்பத்துக்கு மேற்பட் நல்ல இலக்கியப் படைப்புகளுக்கு உரியவர் என்பது மட்டுமே நினைவுக்கு வந்தது. இசை அரங்குகளில் கச்சேரி செய்வதற்குப் பொருத்தமான தமிழ்க் கீர்த்தனைகள் பலவற்றை இயற்றி வெளியிட்டு ள்ளதும் போட்டியிட்டுக் கொண்டு மின்னியது. எனினும், பெரியசாமித் துரனுக்கு எழுதி அவரது வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கம், அவர் இயற்றிய நூல்களின் பட்டியல் முதலியவற்றைப் பெற முடிவு செய்தேன். அவற்றைக் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதினேன். எதற்காகக் கேட்கிறேன் என்கிற காரணத்தைக் கூறவில்லை. மூன்று நான்கு நாள்களில் துரனின் பதில் வந்தது. எனக்குத் தேவையான தகவல்கள் இருந்தன. அவற்றின் அடிப்படையில் திரு.பெரியசாமித் துரன் அவர் களுக்குப் பத்மபூஷன் விருது அளிக்கும்படி பரிந்துரைத்தேன். அதுபற்றிய கடிதத்தை நான் சொல்ல, சுருக்கெழுத்தில் எழுதிக் கொண்டிருந்தார் எனது தனிச்செயலர்."ஐயா, தங்களுக்குப் பத்மபூரீ தான் வழங்கியிருக்கிறார்கள். அப்படியிருக்க இவருக்கு அதைவிடப் பெரியதைப் பரிந்துரைக்கிறீர்களே” என்று நல் எண்ணத்தோடு கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/637&oldid=788459" இலிருந்து மீள்விக்கப்பட்டது