உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ിLifിutf لهlublه Ah 743 TTTTTTS TTTS TT TC CT TSTSTCCT a TA SCC T T TTTTTT வந்து பாா , ப, ெ 1 , h i உறுப் ஒரு ஆளை இட்டுக்கொ TTT S TT S T S TS TS TS TS TTTTTS TT TTTT TTTTTT TTTT TTT T S T T TTT T T SJTATGT S TTT TSTTST TT TTTS AT TTTa HHH S S TS T S T T TSTTT TS A ST0 TTSS TTTT S TTTT TTTCCCaa TTT TSLS TTTSLLL LLSSAAAAS STTT Ca CSCC CS TS TTTTTS TTTT TS TS TS T S TS T S SAAAS aa TT TCCCaa ATT T0 CSJ ttTTTT TTTTCCC HaS aSaS L S TT L TA STT aaSSS LLSaaaS LLL 0STT TTTTT 00 S TSTaS TSTTSTS T 00 tACCCC SAAA AtttTT TT LLL STS TS TTT தள்ளியது ஆனை வந்தது 31, 7 1972 பிற்பகல் 3 மணி அளவில் ஆளுநரின் செயலர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, நல்ல சேதியைக் கூறிப் பாராட்டினார். ஒரு மணிநேரத்தில் ஆணையும் கைக்கு வந்தது. பெரியாருக்கு நன்றி அடுத்த நொடி, திருச்சியிலிருந்த தந்தை பெரியாரோடு தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டேன். என்னைத் துணைவேந்தராக நியமித்துள்ளதைச் சொல்லிப் பெரியாருக்கு நல்ல காவல் கிடைத்தது பெரியார், “இதில் உங்களுக்கு என்ன நன்மை இருக்கிறது? நம் இனத்திற்கு நல்ல காவல் கிடைத்தது. அதற்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். “உங்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்புகள் எத்தனையோ உள்ளன. எனக்கு ஆயுள் மட்டும் இருந்தால் அவற்றையும் செய்து, பார்த்து மகிழ்வேன். நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். எனக்கு மெத்த மகிழ்ச்சி, எனக்கு மெத்த மகிழ்ச்சி” என்று இருமுறை கூறிப் பேச்சை முடித்தார். அடுத்த நாள் காலை முறைப்படி ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோரைக் கண்டு, மாலை அணிவித்து, என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். சில வாரங்கள் ஒடின. முன் அறிவிப்பு இன்றி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அரசு அலுவலர் ஒருவர் பல்கலைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/762&oldid=788598" இலிருந்து மீள்விக்கப்பட்டது