பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச. கற்பின் மகளிர்-(க.) 287 அச. கற்பின் மகளிர்-(E) முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார் கிறையு நெடுகாணும் பேனர்-பிறிதுமொரு பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம் கற்பின் மகளிர் பிறப்பு. 1. முறையும் - (தமக்கும் பிறர்க்கு முள்ள) உறவு முறை மையையும், குடிமையும் - (காம் பிறந்த) குடிப் பெருமையையும், பான்மையும் - (தமக்கும் பிறர்க்கு முள்ள) தகுதியையும், நோக் கார் - (கருதிப்) பாரார், நிறையும் - (மனம் நெறி தவறிப் பிறர் பாற் செல்லாது) நிறுத்துதலையும், நெடு-நீடிய, நானும் - நானத் தையும், பேணுர் - பாதுகாவார் ; பிறிதும் - (இவை யொழிந்து) வேறு, ஒரு - ஒர், பெற்றிமை - உரிய இயல்பான தன்மை, பேதைமை - அறியாமை என்பதற்கு, உண்டே - உண்டுகொல் 1 பெரும்பாவம் - பெரியதொரு பாவமே யாகும், பெண்ணின் (இத்தகைய கற்பில்லாத) பெண்களின், பிறப்பு - பிறவி ! 2. முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார், கிறையும் நெடுநானும் பேனர் ; பேதைமைக்கு பிறிதும் ஒரு பெற்றிமை உண்டே ; கற்பின் மகளிர் பிறப்பு பெரும்பாவம். 3. பெண்ணுய்ப் பிறந்து கற்பிழந்து நிற்பதிலும் பிறவாமை கனி நன்று. . .

    • --

4. கர்னமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணுமை பேதை தொழில். ' --குறள். ' பேதைமையு ளெல்லாம் பேதைமை கா தன்மை கையல்ல தன்கட் செயல் ’’ -குறள். 5. முறை முதலியன நோக்காமை முதலானவற்றிற் கெல்லாம் அவருடைய பேதைமையே காானமாதலால் அதன் மேலேற்றிப் பிறிது மொரு பெற்றிமை பேதைமைக் குண்டே என்ருர்.” -கோ. இ. பெண்களோடு கூடப்பிறந்து அவர்களோடு கூட வளர்தலால் நெடு நாண் எனவும், தங்களுக்குரிய நல்லொழுக்கினைப் பற்றற விட்டு இழிகுணமுடைமையால் அதனை ப் பேதைமை எனவும், இக் குண முடையார் பிறப்புப் பாவ வடிவாதலால் கற்பின் மகளிர் பிறப்புப் பெரும் பாவம் என வுங் கூறினர்.” -தி. க. செ.

  • கற்பினை யுடைய மகளிாது பிறப்பிற்கும் பெரும்பாவமே காான மாயின் முறையுங் குடிமையும் பான்மையு நோக்காதனரும், கிறையு கெடு நானும் பேணுதனருமாகிய பேதைகட்கு யாதாயினும் பெற்றிமை