உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. அவையஞ்சு கல்வி 29 அ. அவையஞ் சு கல்வி நெடும்பகல் கற்ற வவையைத் துதவா துடைங்துளா ருட்குவருங் கல்வி-கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே இதென்று நீப்பரி தால். ச, 1. நெடும்புகல் - பலநாட்களாக, கற்ற - (வருங்கித் தாம்) படித்த நூல்கள், அவையத்து - (கற்றுவல்லோர் கூடியுள்ள) சன்பையில், உதவாது - (எடுத்துக் கொண்ட பொருளை விளக்கிக்) கூறுதற்குப் பயன்படாமல், உடைந்துளார் - மனமுடைந்திருப் பவ ர.அன, உட்குவரும் = நாணத்தகும், கல்வி - கல்வியானது, கடும்பகல் - பட்டப்பகலில், எகிலான்பால் - அயலானுடன், கண்ட - (இருக்கக்) கண்ட, இல்லினும் - மனேவியினும், பொல் லாதே - தியதே (ஏனெனில்) திகென்று - பொல்லாததென்று, ப்ேபு - ( உட்குவருங் கல்வி 'யை) விலக்கி யொழித்தல், அரிது - அரிதாகுமாகலின். 2. நெடும்பகல் கற்ற அவையத்து உதவாது உடைந்துளார் உட்கு வருங் கல்வி தீதென்று ப்ேபு அரிதால் ஏதிலான்பால் கண்ட இல்லினும் பொல்லாதே. 3. உற்றுழி நினைவிற்கு வாராத கல்வியாற் பயனில்லை : கற்பது சிறியள்ளிவிற்ருயினும் நன்கு கற்று அதிற் பயிற்சிபெறல் வேண்டும். 4. ' கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து கல்லா ரவை யஞ்சுவார் ’ -குறள்.

  • ஒருமைக்கட் டான்கற்ற கல்வியொருவம்

கெழுமையு மேமாப் புடைத்து. ” -குறள். 5. :* சொல்வன்மை யில்லாாது கல்வி பயனின்றென்று கூறு ன்ெருர். ” -உ. வே. சா.

  • முற்றப்பகலு முனியாது இனிது ஒதி ஒதிக் கற்றன மென்று கருதியாளுெருவன் கற்ருோைவக் கண் இடம்பெற்று ஒருபொருளை எடுத்து விளக்கிப் பேசப் புகுங்கால், அவையஞ்சி மெய்விதிர்ப்பான யினும், அன்றி மேற்கோள்கள் காட்டமுயன்று கற்ற ஒன்றும் கினை வுக்கு வாாாமற் குன்று முட்டிய குரீஇப்போல் இடர்ப்படுவானுயினும் அது பெரிதும் காணுதற்குரிய தொன்ரும். அத்தகைய கல்வி ' பூக் அலிம் பூவாமை கன்றன்ருே ?