பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துலகநாடு 55 ஒறுே சிரான ஒரேவகை நூலகப்பணி முறையை வகுப்பது இயலாமற் போகவே, வெவ்வேறு விதமான ஆறுமுறைகள் இந்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. நான்குவகை நூலகங்கள் இன்றையச் சமுதாய வாழ்க்கையில் பொது நூலகப் பணியின் பங்கு பற்றிய தற்காலக் கருத்து எவ்வளவோ மாற்றமடைந்திருக்கிறது. நூலகம் என்ருல் நூல்களைச் சேகரித்து வைக்கும் ஒரு கூடம் என்று தான் முன்பு எண்ணி வந்தார்கள். அதனுல் நூலகத்தின் செயல்முறைகளும் அலுவல்களும் நான்கு சுவர்களுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தன. தேவாலயங்கள் அல்லது கோயில்களைப் போன்ற வைதான் நூலகங்கள் என்று மக்கள் கொண்டிருந்த கருத்து இன்று தலைகீழாக மாறிவிட்டது. சமுதாயத்தில் கல்வியறிவைப் பரப்பும், வளர்க்கும் முக்கியமான பெரும் பணியை-பொறுப்பை இன்றைய நூலகங்கள் மேற்கொண் டிருக்கின்றன. நூல்கள் மட்டுமின்றி மக்களுக்கு உதவக் கூடிய செவிக்கட் புலச் சாதனங்கள் அனைத்தையும் நூல கங்கள் இன்று சேகரித்து வைக்கின்றன. 1950-ஆம் ஆண்டுப் புள்ளி விவரப்படி, அமெரிக்காவில் நான்கு வகை யான நூலகங்கள் இருந்தன : = H. நூலகங் பொது | # Gಿ); களின் எண் |நூலகங்களின் ணிைக்கை சதவிகிதம் | 1,00 000-க்கு 1,00,000-க்கு மேல் I of 5 2 % அதிகம் 15,000 முதல் : 25,000 முதல் 1.00 000 வரை 57.7 8 % | 1,00,000 5,000 (ιρ Φ ου | : 4000 முதல் { { {) ዕ) 1888 25% 25 O GO 0,000 க்குக் | 4000-க்குக் 0. -} } 6.5% குறைவு