பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் 1891-ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார்; தந்தை கனகசபை: தாய் - இலக்குமி; உடன்பிறந்தோர்: தமையன் சுப்பராயன், தமக்கை சிவகாமசுந்தரி, தங்கை- இராசாம் t_i; இ?. 1895-ஆசிரியர் திருப்புளிச்சாமி அய்யாவிடம் தொடக் கக்கல்வி. இளம்அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெ ற் றர்: பாட்டிசைப்பதிலும், நடிப்பதிலும் ஊரில் தற்பெயர் பெற்ருர். பத்தாம் அகவையிலேயே சுப்புரத் இனத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது. புதுவை. 1908-புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகாவித்துவான்) பு. அ. பெரியசாமியிடமும், பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண - இலக்கி யங்களையும் சித்தாந்த-வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்ருர், மாநிலத்திலேயே முதல்மாணவராகச் சிறப்புற்ருர். புலவர் சுப்புரத்தினத்தை வேணு'வல்லூ று'வீட்டுத்திருமணத் தில் பாரதியார் காணும் பேறு பெற்ருர்: பாரதியாரின் தேர்வு எடையில் நின்ருர்: வென்ருர், நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத் தினத்தைப் பற்றியது. . 1909-கல்வி அதிகாரிகையார் உதவியால் காரைக் கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப்பணி ஏற்றல். 1910- வ.உ.சி.யின் நாட்டு விடுதலே ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர்-பாரதியார்.வ.வே.சு. பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்ருேர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற் ருேர்க்குத் தெரியாமல் மேல்துண்டில் வடித்த சோறு