பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— &Q — கொடுத்தல். ஒரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல்: காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் இந்தியா ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித் துத் தருதல். ஆசு ஆட்சித்தலேவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே. 1916 - தந்தையார் (23-1-1916) இயற்கை எய்தல்' 1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிதந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப்பாடல்களைப் பழகு தமிழி ல் எழுதுதல், புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர். (K.S.R.) கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல் காரன்: கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் தோழனய் இருந்தார். 1919- திருபுவனையில் ஆசிரியராக இரு க் கை யி ல், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது, வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல். - 1920-இந்திய விடுதலை அறப் போ ரா ட் . த் தி ல் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்துரர் பரதேசியார் மகள் பழனிஅம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல். 1921-செப்டம்பர் 19-தலைமகள் சரசுவதி பிறப்பு. (12-11-1921) பாரதியார் மறைவு 1922- கே.எசு பாரதிதாசன் என்ற புனைபெயரைத் தொடர்ந்து பயன் படுத்தி, தேச சேவகன்; துய்ப்ளேச்சு