உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 96 — இமிழா தவருளத் தேற்றிய மறவரி தமிழனின் ஒவ்வொரு குருதித் துளியினும் அமிழ்ந்து கிடந்த ஆர்ப்பும் உணர்வும் பாரதி தாசனர் பாக்களால் விம்மினl வீறு பெற்றன! கோழைமை வீழ்த்தினர் இன்ன எழுச்சியைப் பார்ப்பனர் ஏற்பரா? என்ன திறமை எனினும், அத் திறமை ஆரிய நலன்களுக் குதவினல் அன்ருே "சீரிது; நேரிது; சிறந்த நூலிது; முன் னேர் எவரும் மொழிந்திடாக் கருத்திது; பின்ஞேர் எவர்க்கும் பிழைபடா நூலிது; இதனை யாத்தவர் மாந்தர்ாய் இருக்கார், அதனினும் உயர்ந்த தேவரே ஆவர்' - என்னும் பல பொய்யுரை இட்டுக் காட்டி 'இன்னும் பல பேறுகள் எய்துக' என்று வாழ்த்தி வணங்கிப் பொன்பொருள் கொடுத்து விழததுவர் அன்னவர் காலடி?-ஆல்ை பார்ப்பன மரத்தைப் பலகையாய் அறுக்கும் யாப்பன் ருே, இப் பாவலர் யாப்பு: ஆரிய மெழுகை அனலிட் டுருக்கும் சீரிய சன்ருே அன்னவர் செழும்பா! புராணப் புளுகைப் படைப்படை அரியும் கருக்கரி வாளன் ருே.இவர் பாக்கள்! பன்னு ருண்டாய்ப் பலபட ஏய்த்தவர் வல்லூறு கண்ட எலியாய் நடுங்கினர். ஆகவே அவர்பா அமுக்கப் பட்டது வேகும் நெஞ்சொடு விலக்கப் பட்டது. என்னினும் தமிழர் இவரால் விழித்தனர். பொன்னினும் பொருளினும் மேன்மை என்றனர். பாவேந்தர் செய்த ஆரியப் புரட்சி சாகுந் தமிழரைச் சாகாது காத்தது. ஆரிய இருளைச் சீய்த்த பாவலர் . நேரிய பிறதொரு புரட்சியும் செய்தார்.