உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 105 — உண்மைப் புலவோர்க்கு உள்ளமும் அறிவும் - துண்மையாய்ப் படிந்து நோக்குதிறம் வேண்டும்! எல்லாப் பொருளையும் யாவரும் பார்க்கலாம். எல்லார்க்கும் அவற்றின் இயல்புகள் தெரியா! மாலைப் பொழுதை நாளும் பார்க்கிருேம்? வேலே யிருந்ததா, நமக்கந்த வேளையில்? பாவேந்தர் மாலேயைப் பார்ப்பதைப் பாருங்கள்; தாவேந்திச் சொன்னல்தான் நல்லது தெரியும்! "அந்தியிருளாற் சுருகும் உலகு கண்டேன்; அவ்வாறே வான் கண்டேன்; திசைகள் கண்டேன் பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ: . பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே, நீதான்t சிந்தாமல் சிதருமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேயியற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானே? எப்படி அவர்க்கு மாலே இருந்தது? அப்படி நாமதை அறிந்திட வில்லையே! காரிருள் நிலவைக் கவின்நிலா வென்றே யாருந்தான் புகழ்வார்; மகிழ்வார்; யாப்பிலே! ஆனால், பாரதி தாசற் கந்நிலா சன நின்ற எழுச்சியைப் பாருங்கள். 'உனக்காணும் போதினிலே என்னுள் ளத்தில் ஊறிவகும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவ தில்லை; - நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானே ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின் நிலவே உனக்கானும் இன்பந் தானே?