உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 107 – கிட்டிமர வேர்கள் பலகூடும்-அதன் கீழிருந்து பாம்புவிரைந் தோடும்-மர மட்டையசை வால்புலியின் குட்டிகள்போய்த் தாய்ப்புலியைத் தேடும்-பின்வாடும். நீள்கிளேகள் ஆல்விழுதி ைேடு.கொடி நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு-கர் வாளெயிற்று வேங்கையெலாம் வால்சுழற்றிப் பாயவரும்-காடு-பள்ளம் மேடு, கேளொடும் கிளம்பிவரும் பன்றி-நிலம் கீண்டுகிழங் கே,எடுத்த தன்றி-மிகு து.ாளிபடத் தாவுகையில் ஊளையிடும் குள்ளநரி, குன்றில்-புகும் ஒன்றி! வானிடை ஒர் வானடர்ந்தவாறு பெரு வண்கிளே மரங்கள் என்ன வீறு-நல்ல தேனடை சொரிந்ததுவும் தென்னமரம் ஊற்றியதும் ஆறு-இன்பச் சாறு. கானிடைப் பெரும்பறவை நோக்கும்-அது காலிடையே காலிகளைத் தூக்கும்-மற்றும் ஆணினம் சுமந்தமடி - ஆறெனவே பால்சுரந்து தீர்க்கும்-அடை ஆக்கும்' பாவேந்தர் நுண்ணுேக்குப் பாடல்கள் ஏராளம்! ஆவலால் ஒன்றிரண் டழகைக் காட்டினேன்! எத்துணை எளிமை எத்துணை இனிமை கொத்தும் கிளியும் கொய்யாப் பழமும்போல்! அடுத்து, அவர் கற்பனை எடுத்துக் கூறுவேன். மடுத்துளம் மகிழ்வீர்! மயக்கம் தவிர்ப்பீர்! வானெரு ஆடையாம்! நிலவு பெண்ளும்! மானுடல் மறைத்து மதிமுகம் காட்டுமாம்! என்னே புலவரின் கற்பனை எழுச்சி