பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 1 16 — குறிபார்க்கும் விழி,நீ லப்பூ! எறியும் கை செங்காந் தட்பூ! உடுக்கைதான் எழில் இடுப்பே' தத்தும் அருவியாய்த் தாவும் கருத்துகள்! முத்தும் பவழமும் வயிரமும் மிடைந்த பன்மணி மாலை பாவியக் கொத்து! என்வகை யாயிதை இயம்புவேன்? கேளீர்! வெள்ளப் பெருக்கை விரிப்பதைக் காண்மின்| “இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச் சரிவுகள் நுரையோ முத்துத் தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி மரகத வீச்சு நீரில் மிதக்கின்ற மரங்களின் மேல் ஒருநாரை, வெண்டா ழம்பூ!”. எதுகை மோனேக்கு இற்வானம் பார்க்கும் புதிய தலைமுறைப் புழுக்கை யலன்,அவன்! அகர முதலியைத் தேடி அலையும் பகற்களு காணும் பாவலன் அல்லன்! எண்ணிய பொழுதெலாம் எதிர்வந்து நிற்கும் வண்ணச் சொற்கள்! வணகின்ற ஒவியம்! பாடிக் கொண்டே பறக்கும் வண்டுபோல் நாடிக் கொண்டே நாட்டிடும் பாவலன்! இதோ பாருங்கள் இன்ைெரு பாடல்: எதோ, இதன்பொருளை எண்ணுங்கள் பார்க்கலாம்! 'இருநிலா இணைந்து பாடி - இரையுண்ணும் செவ்வி தழ்கள் விரியாத தாம ரைபோல் ஒர்இணே! மெல்லி யர்கள்