பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 17 — கருங்கொண்டை கட்டி. ஈயம்! காயாம்பூக் கொத்து! மேலும் ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்!” அழகின் மேய்ச்சலை அறிந்துகொண் டீரா? புலவர் மொழிகின்ருர் பொருள் விளங் கிற்ரு? இருநிலா இரையுண்ணும் என்கின்ருர் புலவர்! கருங்கொண்டை இரண்டு: கட்டி ஈயம்! தாமரை ஓர்இணை இருவா ழைப்பூ! ஆம்,இவை புருக்கள்; அறிந்து கொள்க! பாடலை மீண்டும் படித்து பார்க்க! ஆடலே-அழகின் ஆடலே. அருந்துக! அடுத்து,அவர் உலகியல் அறிவைப் பார்ப்போம். ‘வாழ்கின்ருர் முப்பது முக்கோடி மக்களென்ருல் சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்’ என்கிருர் புலவர், என்ன சரிதானே? - தின்கிருேம் இவற்றைத் திரும்ப நினைத்தோமா? வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள், ஆனது செய்யும் அநுமார்கள், சம்பவந்தர். ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்! விஸ்வரூ பப்பெருமை மேலேறும் வன்மைகள் உஸ் என்ற சத்தங்கள் அஸ்என்ற சத்தங்கள் எவ்வளவோ நூலில் எழுகிக் கிடக்கட்டும்! செவ்வைக் கிருபை, செழுங்கருணை, அஞ்சலிக்கை முத்தி முழுச்சுவர்க்கம்.முற்றும் உரைக்கட்டும்! இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்? -என்றே உலகியல் இயம்பக் கேண்மின் அன்றே எழுதியதால் ஆறேழு வடசொற்கள் வந்து கலந்ததலால் கருத்தில் வழுவுண்டா? சொந்த வெறுப்பின்றிச் சொல்லுவதற் காருளரே!