பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 128 — வையம் ஆண்ட வண்டமிழ் மரபே கையிருப்பைக் காட்ட எழுந் திரு. குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணுக் கடல்போல் மாப்பகை மேல்விடு. நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு. பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! பக்களை ஒன்றுசேர் வாழ்வை உயர்த்துக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை: தொய்ந்த தமிழனத் தூக்கி நிறுத்தும் வெய்யுரை! அழல்சேர் வீர வரிகள்! "உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு நேர்ந்ததென உரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி நண்ணி டாரோ? @అఉఆయ நிலை மாற்றஒரு புரட்சிய னப் பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனம்' என்று புரட்சிக் கெழுத்தா ளர்களே நின்றிங் குதவுதல் வேண்டும் என்பார்! இவைபோல் பாடல்கள் ஏராளம் உண்டு அவையெலாம் கூறிட ஆகிடும் ஒருநாள் இறுதியாய் அவரின் புரட்சியுள்ளத்தை உறுதியாய் விளக்கும் ஒரேஒரு பாட்டு: நகைச்சுவைப் பாடல் நன்ருய்க் ளுங்கள்: ஏசு நாதர் ஏன்வர வில்லை என்னுத் தலைப்பில் எழுது கின்ருர்: 'தலை, காது, மூக்குக்க - ழுத்துக் கை, மார்பு, விரல் தாள் என்ற எட்டுறுப்பும், தங்கநகை வெள்ளிநகை, ரத்தினமிழைத்த நகை தையலர்கள் அணியாமலும்,