பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கடு *ببس۔--۔ 1950-குடும்ப விளக்குTV குடும்பவிளக்கு.Wவெளியிடல். 1951-செப்டம்பர் 15-இல் வேனில் (வசந்தா தண்ட பாணி) திருமணம், அ. பொன்னம்பலஞர் த லே ைம யி ல் நடந்தது. அமிழ்து எது', 'கழைக் கூத்தியின் கா த ல்' வெளியிடல்: அறுபதாண்டு மணிவிழா - திருச்சியில் நிகழ்வுறல். 1952-வளையாபதி திரைப்படம் கதை, உரையாடல் பாட்டு. இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல், 1954-பொங்கல் வாழ்த்துக் குவியல்; கவிஞர்பேசுகிருர்சொற்பொழிவு நூல் வெளிவரல்; குளித்தலையில் ஆ ட் சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல். 1954-(1954)-மூன்ரும் மகள் ரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணணுர் தலைமையில் நடந்தது. 1955-புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26-இல் மன்னர் மன்னன். மைசூர் வீ. சாவித்திரி திருமணம், கோவை அ. அய்யாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள்-மூன்ரும் தொகுதி வெளியிடல். f 1956-தேனருவி-இசைப்பாடல்கள் வெளியிடல்: 1958-தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம்- வெளி யிடல் தமிழகப் புலவர் கு ழு வி ன் சிறப்புறுப்பினராதல், குயில் கிழமை ஏடாக வெளிவருதல். 1959-பாரதிதாசன் நாடகங்கள் குறிஞ்சித்திட்டு பாவி யம் வெளியிடல்; பிசிராந்தையார்-முத்தமிழ் நாடகம் தொடர்தல்; 1-11-59-முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல். -