பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 148 — 'தமிழியக்கம் தொடங்கிவைத்தான்! செயல்முறைகள் தந்தான்! தப்பறைகள் கிழிந்தெறித்தான்; தமிழ்முரசம் ஒச்சி: அமிழ்துாற்ருய்ப் பாப்பெருக்கி அழகின்சிரிப் பீந்தான்! அழியாநல் இலக்கியமாம் குடும்பவிளக் கென்னும் கமழ்தரும்இல் லறநூலேக் கற்கண்டில் தோய்த்துக் கசிகின்ற தீந்தமிழால் நாம்சுவைக்கத் தந்தான்! உமிழ்கின்ற கொச்சைநடைப் பாவலர்தம் வாய்மேல் உலக்கையடி தந்துமணம் கலக்குறவே வாழ்ந்தான்! ? 'பாண்டியனின் பரிசீந்தான்! கழைக்கூத்தி காதல்’ 'பாத்தொகுப்பு’, ’நாடகங்கள்”, எதிர்பாரா முத்தம்’ முண்டதமிழ் கொழித்துவரும் இசையமுத நூல்கள்! மொய்க்கும் இளை ஞர் விரும்பும் இலக்கியங்கள்’, சேர தாண்டவமும் நற்காதல் நினைவுகளோ டமைதி” ‘நல்ல தீர்ப் பெனும் நூலோ டின் குறிஞ்சித் திட்டு’ ண்ேடெழுந்த செளமியன் கண் ணகிபுரட்சிக் காப்பியம்’ கெழு மணிமே கலைவெண்பா எனும்பலநூல் தந்தான்! தாயின்மேல் ஆணையிட்டான் தந்தையின்மேல் ஆணைதமிழகமேல் ஆணேயிட்டான் செந்தமிழைக் காக்க! தூயதமிழ் வளர்த்திடுவீர் தோழரீர்என் றிசைத்தான்! தொல்தமிழர் நாடியெல்லாம் நரம்பெல்லாம் மீட்டி ஏயநறுந் தமிழுணர்வை ஒடவிட்டான் தமிழை இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடே'னென் நாயினுங்கி ழாய்த் தமிழர் நலிவது கண் டுள்ளம் ருர்த்தான்! நைந்துருகி உடல்தருவேன் உயிர் தருவேன்’ என்ருன்! வெண்ணிலவும் வானும்போல் வீரனும்வா ளும்போல் - விரிவண்ணப் பூவும்.அதன் மணமும்போல் யாழும் பண்ணிவரும் இசையும்போல், கண்ணும்ஒளி யும்போல் பைந்தமிழும் தானும்எனப் பண்ணிசைத்துப் பாடி