பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 149 – எண்ணிலவர் உணர்வுளத்தில் செந்தமிழ்த்தி மூட்டி எரிகின்ற நெஞ்சின்மேல்-செந்தமிழ்மேல் ஆணை பண்ணியினப் புரட்சிக்கு நெய்யூற்றி விட்டான்! பாவேந்தன் பாரதிதா சன் புரட்சி வேந்தன்! 1 G மூவேந்தர் மனத்தொட்டில் துயின்றெழுந்தே அன்னர் முடிமீது காலுதைத்து மடியில்விளே யாடி நாவேந்தும முக்கழகப் புலவர்கைத் தவழ்ந்து நம்காலில் நசுக்குண்டு குற்றுயிராய்க் கிடந்தும் சாவேந்தா நத்தமிழ்த்தாய் தனைப்பாடிப் பாடிச் சலிப்படையாப் புலவன்பா ரதிதாசன் என்னும் பாவேந்தன் திருவுளத்தின் கருத்துநலன் யாவும் - பாவலர்க்கோ உணர்வூற்று கருத்துமழை செந்தி! 11 இயற்கையினில் அவன்தொட்ட இடமெல்லாம் சிரிக்கும்! இனப்பேச்சில் அவன்மூச்சின் துடிதுடிப்பும் கேட்கும்! மயற்கையிலாச் சீர்திருத்தம் அவன்பாட்டில் மணக்கும்! மருண்டிருண்ட நாட்டில் அவன் பாவிளக்கை ஏற்றும்! முயற்கையைத் தீண்டுதற்குள் முகம்வெயர்த்துக் கொட்டும் மோழையனின் கோழைமனம் அவன்பாட்டைக் கேட்டால் பெயற்கைமழை மேகமெனும் பெருங்களிற்றின் தலையைப் பெயர்த்தெடுக்கும் எண்ணம்வரும் வீரம்வரும் என்பேன்! அவன்பாட்டில் தமிழ்பொழிந்த அமிழ்தமழை போல அன்றிருந்திந் நாள்வரைக்கும் அணியணியாய் நிற்கும் எவன்பாட்டில் தமிழ்பொழிய நாம்கண்டோம்? கேட்டோம்' இதுவரைக்கும் இருந்ததில்லை; இனிமேலும் இல்லை! சிவன்முதலாய் விற்றிருந்த கழகமெனச் சொன்னர்! செந்தமிழ்மேல் பாவேந்தன் உயிர்கிடந்து துங்கி உவந்துநிறை வுற்றதுபோல் ஒருபுலவர் வாழ்வும் ஒ ஓ ஒ எனவியந்து போற்றும்படி இல்லை! 夏@