உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 153 — உடலிலவன் நறுந்தென்றல் உணர்வுபெற்றுப் பேசும் ஒருபாட்டைக் காட்டுகிறேன் கேளுங்கள் நன்ருய்! 'களிச்சிறு தும்பி பெற்ற கண்ணுடிச் சிறகில் மின்னித் துளிச்சிறு மலர்இ தழ்மேல் கூத்தாடித் துளிதேன் சிந்தி வெளிச்சிறு பிள்ளை யாடும் பந்தோடு விளையா டிப்போய்க் கிளிச்சிற காடை பற்றிக் கிழிக்கின்ருய் தென்ற லே,நீ!” அடல்மிகுந்த கடுங்காட்டை அவன்காட்டு கின்ருன்! ஆனைஒன்றே இளமரத்தை முறித்திடுமாம்-பாரீர்! "ஆனஒன் றிளம ரத்தை . முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப் பூனேஒன் றணுகும்; அங்கே புலிஒன்று தோன்றும்; பாம்பின் பானே வாய் திறக்கக் கண்டு யாவுமே பறக்கும் கன்ருே மானைக்கா னது நிற்கும்! அதைஒரு நரிபோய் மாய்க்கும்!” தொடவில்லை; தொட்டாலே விடவில்லை என்பார்: . தொடாதெதும் பாவேந்த னிடமில்லை என்பேன்! 23 கரையின்மேல் குரங்கூசல் காட்டுகின்ருன் காணிர்! குறத்தியர்கள் ஒளியழகைப் பேசுவதைக் கேளீர்!

செருந்தி, ஆச்சா, இலந்தை .

தேக்கீந்து கொன்றை யெல்லாம் பெருங்காட்டின் கூரை! அந்தப் பெருங்கூரை மேலே நீண்ட ஒருமூங்கில்: இருகு ரங்கு கண்டேன் பொன்னுாசல் ஆடல்'