உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 156 — 'ஒடை மலர் முகம்’ 'காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை' முழுப்பாட்டு வேண்டுமா ?) 'ஒடு பிளந்தசெம் மாதுளை போல் உதட்டில் உள்ளம் விளைத்தநகை மின்னவும்-கா தோரத்து வண்டுவிழி ஒடை மலர்முகத்தில் ஒடிஎன் உளங்கவர்ந்து தின்னவும் காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை காற்ருேடு காற்ருகப் பின்னவும் காதற் கரும்பொன்று காவிற் சிலம்பணிந்து கடிதில் இடைது.வள ஆடியதோ என்னவும் ஆடற்கலைக் கழகு தேடப் பிறந்தவள் ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்' 'எளிய நண்டின் கட்சிறிய களாக்கனி' "குத்துண்ட கண்ணுடி கொண்டபல வீறல்கள்போல் துத்திக்காய் போலச் சுடர்முகச் சுருக்கம்’ 'மீன்வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல் 'தாழையின் முள்போல் தகுசீரகச்சம்பா'(தேன்குழல்) "விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்த தைப்போல் உளுந்து வடை” . 'ஆன அடிபோல் அதிரசம்’ 'கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல்...பிட்டு’ 'எருமைமுது கென்புபோல் பண்ணிய தங்கமணிக் கோவை’’ - 'முல்லையரும்பாம் குருவியின் மூக்கு! மல்லி பிளந்தது போன்றதன் கண்!” "கூனன் புகுந்தாலும் குனிந்து புகுங் குடிசை” இப்படியாய் உவம்ைநலம் எடுத்தெடுத்துச் சொல்வான்! எல்லாமும் இயற்கையிலே விளைந்துவந்த ஆக்கம்! தப்படியாய் அடித்துவிட்டுத் தம்மடிக்கே ஒப்பத் தமுக்கடிக்கக் காசுகொடுத் தோரிருவர் வைக்கும்,