உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 158 — கமழ்ந்திடல் உண்டா? கல்வி கலைநலம் உண்டா? நெல்லின் உமிமுனை அளவி லேனும் ஒற்றுமை உண்டா?’-என்ன? மயற்கையுள்ள தமிழினத்தின் முன்வ்ந்து நின்று மற்ருென்றைக் கேட்கின்ருன்! சொல்லுங்கள் பார்ப்போம். "வெள்ளையன் ஆட்சி தொலைத்தோம்!-இனி வேற்றுமை யுற்றுக் கிடந்தால் எள்ளி நகைபுரி யாரோ?-நமை இப்பெரு வையத்தில் உள்ளோர்? கொள்கை திருத்திடு வீரே!” முயற்கையை யானைக்கை போல்மிகவே நீட்ட முயல்கின்ருேம் முயல்கின்ருேம்? தோற்றுப்போ கின்ருேம் 29 அதைக்கண்டு வருந்துகின்ருன் பாவேந்தன் இங்கே! அப்பாட்டில் அவன்ஏக்கம் கனவெல்லாம் தோன்றும்! சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர் அமைதிக் குரலினை ஆர்தல் எந்தாள்? சமயம் சாதி தவிர்வ தெந்நாள்?? "வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னர் உள்ளத்தால் ஒருவரே மற் .. றுடலினல் பலராய்க் காண்பார்! கள்ளத்தால் நெருங்கொ ளுதேஎனவையம் கலங்கக் கண்டு துள்ளுநாள் எந்நாள்? உள்ளம் சொக்கும்நாள் எந்த நாளோ?: