உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 159 — இதைக்கண்டு கொண்டோம் நாம்? என்செய்தோம்? இங்கே ஏற்றத்தாழ் வொழிந்ததுவா? சாதிகள் மாய்ந் தனவா? கதைக்கின்ருேம் பாடுகின்ருேம் பாவேந்தன் சொன்ன கருத்துக்கும் மதிப்பில்லை! விழாவெடுப்போம்! அதனல் புதைக்கின்ருேம் அவன்பெருமை! புகழ்ச்சிவெறுஞ் சொல்லா? புரட்சிசொன்னன் மருட்சியுற்ருேம்? இருட்காட்டில் வாழ்வோம்! 3 G "இருட்டறையில் உள்ளதடா உலகமெலாம் சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்ருன்’ என்ருன்! திருட்டுக்கூட் டம்தமிழர் கூட்டமென்று சொல்வேன். தில்லுமல்லுக் கூட்டந்தான்; இல்லையென்று சொன்னுல் குருட்டடியாய்ப் பாவேந்தன்பாட்டையெல்லாம்கூட்டங் கூட்டந்தோ றும்சொல்லிப் பெரும்புலவர் போல ருட்டுவமா மக்களை நாம்? சொன்னவற்றுள் ஒன்றை மதிப்பிற்கே னும்செய்து பெருமைபெற் ருேமா? 31 இனம் பாடி இனம்பாடி இனம்விழிக்கும் என்றே எதிர்பார்த்தான் எதிப்பார்த்தான்! இனும்விடிய மனம்போன படிவாழ்ந்து மக்களினும் கேடாய் (வில்லை! மண்ணுலகில் தமிழினந்தான் பின்னடைந்த தென்று பெனம்பெரிய பெருமையினை நாம்வாங்கிக் .” கொண்டோம்! பேசுகின்ருேம் வீசுகின்ருேம் பெருத்தநடை . . போட்டோம்! இனும்திருந்த வில்லையெனில் என்றுந்திருந் தோம்நாம்! "இன்னலிலே துயில்கின்ருேம் பாவேந்தன் . சொல்வான்! 23 "இன்னவிலே தமிழ் நாட்டினிலே உள்ள என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்: அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கி,என் ஆவியில் வந்து கலந்ததுவே!" -