பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 27 — "தீங்கனியைச் செந்தமிழைத் தென்னுட்டின் பொன்ன்ேட்டை உயிராய்க் கொள்வீர்! ஏங்க வைக்கும் வடமொழியை இந்தியினை எதிர்த்திடுவீர் ! அஞ்ச வேண்டாம் ! தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள் இந்தி, வடசொல் இரண்டும்' என்று முழக்க மிட்டார். பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ? பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?” -என்றும், "இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத் தீய இந்தியைத், திணிக்கின் ருர்கள். தமிழ் அழிந்திட்டால் தமிழர் அழிவார் நந்தமிழ் காப்பது நம்கடன் அன்ருே?" -என்றும் “.... ...........தமிழை வடநாட்டார் மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம் மாற்றவே இந்திதனை வைத்தார் கட் டாயமென, வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உம்கடனே!” -என்றும், "பொறுப்புடைய இந்தி விளைக்கின்ருர், இங்கே! அற்ப்போர் தொடுத்திடுவோம்! செல்வோம் நாம்; - அன்றி இறப்போம்; உறுதி இதுவாகும் என்பீர்! உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே! என்றும், "மட்டக் கருத்துக்கள் மாளா மடமை எலாம். கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில் கட்டுவார் தம்மை ஒரு கைபார்த்தல் உங்கடனே! என்றும்,