உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

جسمہ GT --س۔ நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - என்னும் குறட்பாவிலும் இக்கருத்தின் ஒரு பகுதியைக் காணலாம். தமிழர்களுக்கு மட்டும் இஃதொரு கீழ்மைக் குண மாக இருந்து வருவதை நம் புலவர்கள் வரலாற்றிலும், அறிஞர்கள் வாழ்க்கையிலும் உய்த்துணரலாம். ஒரு வகையில் தமிழர்கள் முன்னேருமைக்குக் காரண்ம் பெரும்பகுதித் தமிழர்களிடம் உள்ள இந்த மாறுபட்ட உணர்வே தமிழறிஞர்களே அவர்க்ள் வாழ்கின்ற பொழுதிலேயே தமிழர்கள் போற்றிக் கொள்வதில்ல்ை, புரிந்து கொள்வதுமில்லை, மாருக, அவர்கள் வாழும் பொழுது அவர்கள் மேல் பொருமைப்படுவதும், அவர் களேக் கீழறுப்பதுமே தமிழர்களின் தனித் தன்மையாக இருக்கிறது. ஆரியர்களிடம் இதற்கு நேர்மாருண குணமே உண்டு. அவர்கள் இனத்தில் உள்ள ஒருவரிடம் ஒரு சிறு அளவில், ஒரு சிறிய அறிவெழுச்சி கண்டாலும், அதைப் பெரிதாக மதித்து, உவந்து போற்றிக் கொள்ளும் மனப்பாங்கு நன்கு வளர்ந்திருக்கிறது. அதேைலயே அவ் வினம் அறிவில் மேம்பட்டு விளங்குகிறது. இதற்கு வெளிப் படையான ஓர் எடுத்துக் காட்டு, பாரதியாரை அவ் வினம் போற்றி கொண்டது போல், பாரதிதாசனத் தமிழினம் போற்றிக் கொள்ளவில்லையே! ஒருவர் மறைந்துவிட்ட பின்னல், போற்றுவ தென்பதைப் போலக் கீழறுப்புத்தனம் வேருென்று மில்லை. மாந்தன் நல்லவன்; மாத்தர்கள் கெட்டவர்கள்’ (Man is good; but Men are bad.) srsärsyth urralavíř இரவீந்தரநாத தாகூரின் பொன்மொழி, பெரும்பாலும் தமிழர்களுக்கே பொருந்துவதாகும். பாவேந்தர் பாரதிதாசனிடம் முற்ருக ஐந்தாண்டு கள் (1954 முதல் 1959 வரை) குடும்பத்தோடு குடும்ப மாக நெருங்கிப் பழகியிருக்கின்றேன். அவரின் தனிப் பட்ட ஏற்றத்தாழ்வுகளும், அவர் குடும்பத்தின் மூலை முடுக்குகளும் என்க்கு நன்கு தெரியும். பாவேந்தரின் எழுத்திலக்கியத்தைப் போலவே, அவரும் ஒரு சுவை யான இலக்கிய வெளிப்பாடே! மிகச் சிறந்த ஓர்