உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 70 — இருந்தின்னும் வழங்காமற் போயினேயே அஃதை எண்ணி எண்ணி உடலுயிரும் ஏங்கிடநிற் போமா? அருந்துன்பம் தமிழ்மொழிக்கே வாய்த்ததடா இக்கால்! ஆர்த்தெழுந்த இடிக்குரலோ டனையிடுவார் யாரே? போற்றுகிலாத் தமிழரிடை தமிழ்போற்றி வாழ்ந்தாய்! பொய்மாந்தர் கூட்டத்திடை மெய்ப்பணியில் - (ஆழ்ந்தாய்! ஆற்றுகிலாத் தமிழர்துயர் துடைத்திடத்தொண் டாற்றி, ஆழ்ந்தகன்ற இருளுளத்தில் தமிழ்விளக்கம் ஏற்றி, வேற்றினத்தார் தமிழழிக்க, வெகுண்டெழுந்து நின்ருய் ! விறல்பெறவ்ே பகைவர்தமின் உடலுயிரைத் தின்ருய்! நேற்றிருந்தாய்; இன்றிருப்பாய்; நாளையும் நீ வாழ்வாய்! நெஞ்சிருக்குந் தமிழினத்தின் நினைவினில் நீ ஆழ்வாய்! |சுவடி 3. ஒலை 4.1