பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 99

அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்குகின்றதோ இந்த வரி? என்று கேட்டுவிட்டு, மறுபடியும் அந்தச் சொற்கள் இடையே விலை என்ற வார்த்தையைப் போட்டு,

'மாதரை நம்பாதே மனமே - விலை மாதரை நம்பாதே' -என்று, சொல் மாற்றிப் போட்டு அப் பாடலை முடித்தபோது அன்னம் அளவிலா மகிழ்ச்சி பெற்றார். வேதநாயகர் பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமுதாயச் சமத்துவத்துக்கும் பல பாடல்களை எழுதினார்.

இவ்வாறு ஐந்து மனைவிகளை ஒன்றன் பின் ஒன்றாக இழந்து, மூன்று குழந்தைகளுடன் வேதநாயகனாரின் காலம் ஒடிக் கொண்டே இருந்தது.

வேத நாயகர். ஒருமுறை பாடல் எழுதியபோது, ‘வாழ்வை நம்பாதே மனமே

வாழ்வை நம்பாதே தாழ்விலாத நமது சுவாமி

தாளைத்தோடு, பாடு பூம் (வாழ்வை) தேகம் மாமிச மூட்டை - பல

செந்துவுக்கும் நல்ல வேட்டை - அதில் ஓகோ அனந்தம் ஒட்டை - உயிர்

ஒடிட எத்தனை பாட்டை இன்றைக் காளுவார் நாடு - நாளை

எடுப்பார் கையிலே ஒடு - உடல்