உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 30 வாழையடி வாழை

பண்புக்கூறு அல்லது செயல்முறை சூழ்நிலையால் ஏற்பட்டதாகக் கொள்ளலாம். இங்ஙனமே அவர்கள் முற்றிலும் ஒரே மாதிரியான சூழ்நிலையைப் பெற்றிருப்பின. அப் பண்புக்கூறு அல்லது செயல் முறை மரபுவழியால் அமைந்தது எனக் கருதலாம்.

தனிப்பட்டோர் சிலரிடம் மேலும் ஒருபடி போகலாம். இநத விதிகளை ஒருசில பண்புக் கூறுகளுக்கும் பொருத்தி ஆராய்வதை விட, அவர்கள் வாழ்க்கை முழுவதையும் ஒரே தொகுதியாகக கருதி அதில் பொருத்தி ஆராயலாம. இத்தகைய ஒருசிலருக்கு இயற்கை பன்னையே கூட்டாளிகளைத் தந்துளளாள். இந்தக் கூடடாளிகள் எண்ணற்ற கவர்ச்சிகரமான ஒப்பிடும் பண்புகளைத் தருகினறனர். இந்தச சிலரைப்பற்றி அடுத்துக காண்போம்.