உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லியலார் யார் ? 177

படம் - 47 : குடிவழியாக” வரும் வழுக்கை மண்டை வகைகள்.

1. இவ்வகையில் வாழ்நாள் முழுவதும் மயிர் இருக்கும்.

2. நெற்றியிலும் பொட்டுப் பக்கத்திலும் (Temples) சிறிதளவு

மயிர்கள் உதிர்ந்து போகும்.

8. இவர்களிடம் மயிர் உதிர்வது ஐயப்படக்கூடியது; 2-ஆம்

வகைக்கும் 4-ஆம் வகைக்கும் இடைப்பட்டவர்கள்.

4. நெற்றிப்பக்கத்திலும், பொட்டுப்புறத்திலும் பக்கவாட்டிலும் மயிர் உதிர்தல் தெளிவாகத் தெரியும் (கிழவர்களிடம் தலை air.—12