உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படம்-50. கண்ணின் அமைப்பினை விளக்குவது. 1 . கண்விழி; 2. கண் நகர்ச்சிக்கு உதவும் தசை, 3. வில்லை; 4. விழித்திரை (ஒரு பகுதி இல்லாதிருக்கலாம், அல்லது முற்றிலுமே இல்லர்திருக்கலாம்), 5. விழிவெண்படலம்"; 6. கண்திரை; 7. மேகுலா (தெளிவான பார்வைப் புள்ளி); 8. கூம்புகளும் கோல்களும்; 9. பார்வை நரம்பு.

A. குறுகியுள்ள கண்விழி - தூரப்பார்வைக்குக் காரணமாவது. B, நீண்டுள்ள கண்விழி - கிட்டப் பார்வையில் கொண்டு

செலுத்துவது.

8. விழிவெண்படலம் - Cornea.