உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழையடி வாழை - பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் தொடக்கம் 15

தன் உடலிலுள்ள உயிரணுவின் நிறக்கோல் இணையில் ஒன்றினைத் தந்தையிடமிருந்தும் மற்றொன்றினைத் தாயினிடமிருந்தும் பெறு கின்றது என்பது தெளிவாகின்றது. இதனைப் படம் (படம்-6)

படம்-6. தந்தையிடமிருந்து வரும் தனி நிறக்கோல்களும் தாயினிட மிருக்கும தனி நிறக்கோல்களுடன் இணைந்து குழந்தையின் உடலில் இணை நிறக்கோல்களாக அமைவதைக் காட்டுவது.

விளக்குகின்றது. நிறக் கோல்களின் அமைப்பு, தன்மை, அவை மூலம் மரபுவழிப் பண்புகள் அமையும் முறை ஆகியவைபற்றிப் பின்னர் விளக்குவோம்.