உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஷக்கோப்பை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

விஷக்கோப்பை


あ5 விஷக்கோப்பை

வைக்கும் பணியில் நான் ஈடுபடவில்லே என்பதும் நீங்கள் நன்ருக உணர்ந்ததே. ஆகையால் தற்சமயம் என்னிடம் உள்ளது ஒரு மைன வெள்ளிதான் (ரூ.75/-). அதை வேண்டுமானல் எனக்கு அபராதம் விதிக்கும்படி நான் கேட்கக்கூடும். அதற்குள் பக்கத் திலிருந்த பிளாட்டோ முதலான நண்பர்கள் 30 மைன வெள்ளியாக உயர்த்திலுைம் கட்டத்தயா ரென்று கூறினர்கள். ரூ. 2,250-க்குச் சமானம். அதோ எனது நண்பர்கள் ரூ. 2,250/- அபராதத் தொகையைத் தாங் க ளே செலுத்துவதாகவும் சொல்லுகின்ருர்கள். ஆதலின் 30 மைன வெள்ளி அபராதத்தை என் மரண தண்டனைக்குப் பிரதியாகக் கூறி உங்க ளு ைட ய தீர்மானத்திற்கு விட்டு விடுகின்றேன். ஏதென்ஸ் நகர மக்களே! மகாபாதகர்களாகிய இவர்களிடமிருந்து நீங்கள் கெட்ட பெயர் வாங்க அதிக நேரம் பிடிக்காது. ஏன் தெரியுமா? இப்போது உயிரோடிருக்கும் எ ன் னே ப் பைத்தியக்காரன் என்பார்கள். நான் இறந்தபிறகு ஞானி என்பார்கள். என்ன காரணம் என்று உங்களுக்குப் புரிகிறதா? எனக்கு மரண தண்டனையளித்த உங்களைப்பழி தீர்க்க வேண்டும். அதற்குள்ள சரியானவழி என்னவென்று கருதுகிறீர்கள். நான் இறந்தபிறகு ஐயோ ஒரு ஞானியைக் கொன்றுவிட்டார்களே என்று கூக்குர லிட்டால்தான் ஆ! அப்படியா! அறிஞன சாக்ரடீஸ். என்று மக்கள் ஆத்திரத்தோடு உங்கள் பக்கம் திரும்பு வார்கள் என்ற திட்டந்தான் அவர்களுடையது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/63&oldid=1331446" இலிருந்து மீள்விக்கப்பட்டது