உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெறுந்தாள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது வினாத்தாளுக்கு விடைத்தாள் ஆகுமேயன்றி அது பசித்தாளுக்குச் சோறு போடுமா? இதில் கேட்கப்படுகின்ற கேள்வி இது. விடைதர முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். கொள்கை இல்லாதவர் எழுத்து வெறுந்தாள் தான். அது எப்படி? இரண்டுக்கும் விடை காண முயல்வதே k இந் நாவல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/9&oldid=914601" இலிருந்து மீள்விக்கப்பட்டது