பேச்சு:ஆத்திசூடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

இவற்றிற்கு விளக்கங்களும் (உரை) வழங்கப்பட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும்!

சாய்ந்த எழுத்துக்கள்

"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.[தொகு]

"அரனை மறவேல்" என்று இருக்கும் வரி, "அறனை மறவேல்" என்றிருக்க வேண்டும்.

காரணம், "ழளறன" என்று வரும் போது…

அ”ழ”கலாதன செய்யேல் இ”ள”மையிற் கல் அ”ற”னை மறவேல். அ”ன”ந்தல் ஆடேல்.

என்ற வரிசைப்படி வரும்.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 82.13.76.97 (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

Y ஆயிற்று.. நீங்களே மாற்றலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 15:05, 30 ஜூன் 2012 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பேச்சு:ஆத்திசூடி&oldid=1548453" இலிருந்து மீள்விக்கப்பட்டது