பக்கம்:காணிக்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g? "அதல்ைதானே தங்கினேன்" இந்தப் பேச்சு அவளோடு நிற்கவில்லை. ஹாஸ்டலில் அது ஒரு முக்கியமான செய்தியாகப் பரவும் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை. மதுவின மதிப்புத் தாழ ஆரம்பித்தது. அவள் பெண்ணுக நடந்து கொண்டாள் என்பதுதான் அவள் மீது சாற்றப் பெற்ற குற்றச்சாற்று. கவலையில்லர்த அந்த முகம் கவலைப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை அறிய அது ஒரு வாய்ப்பாக நின்றது. கடற்கரைச் சந்திப்பில் இதைச் சொன்னுள். "நான் உங்களைக் காதலிக்கிறேன்' என்ருள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதற்கு நான் தயாராக இல்லை. திடீர் என்று ஏற்பட்ட விபத்தாக அது தெரிந்தது. "நான் மணமானவன்" 'தெரியும் அதனுல்தான் காதலிக்கிறேன்" "எனக்கு விளங்கவில்லை'. 'அப்படி எல்லோரும் பேசிக்கொள் கிரு.ர்கள்' 'அதற்கு?" 'அதை மறுப்பதைவிட ஏற்றுக் கொள்வது மேல் என்று படுகிறது" 'நீ உண்மையாக" "காதலிக்கிறேன் ஆனுல் கலியாணம் செய்து கொள்ளப் போவதில்லை'. "பின் அதற்கு அர்த்தமே இல்லையே' "பிளடானிக் லவ்" என்பது ஒன்று உண்டு. அது தெரியுமா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/98&oldid=787258" இலிருந்து மீள்விக்கப்பட்டது