பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘重了

அவனுடைய வுப்பை நீதின்று பாவி அணியாயமாய் பிடித்துக் கொடுக்க லாமோ வென்றn

சீனிவாசராவுக்குத் தண்டனை

என்மேலே தோஷ மில்லை சாய்பு என்னை

ஏமாத்தித் தாண்டவ ராயன் பிடித்துவரச் சொன்னான் இப்படி சீனிச்சிராவ் சொல்ல அப்போ

இயலான மம்முதலி யவனுடைய கண்ணில் பச்சைக் கற்பூரம் வைத்துக் கட்டு என்று பாட்சா நவாபுதுரை சிப்பாய்களுக்குச் சொன்னார் அவன் கண்ணில் பச்சைக் கற்பூரம் - கட்டி

ஆணிபிள்ளை நவாபு துரை யிருக்கும் வேளையிலே

சிப்பாய்களின் கனவில் . . .

துக்கிலே போட்ட மூன்றா நாள் கானு

துரைமகன் சிப்பாய்கள் சொர்ப்பனந் தனிலே என்னுடைய தங்கப் பிரம்பும் எனக்கு

மலையாளி கொடுத்த பொம்மக்கா மாணி. கச் சொம்பும் மாசாவிடத்தி லிருக்கிறதை வாங்கி வந்து

மாணிக்கச் செம்பு தண்ணீரைத் தெளித்து பிரம்பாலே தட்டுவீரே யானால் துக்கி

விட்டுக் கீழே குதிக்கிறேன் தம்பி எல்லோரு மொன்றாகச் சேர்ந்து தம்பி

இட்சணமே மலையாளம் போய்ச் சேர்ந்திருந்து மறு எட்டு நாளைக்குள்ளாக இந்த

மதுராபுரி சமஸ்தானம் வாங்கி நான் தாரேன் இப்படி சொற்பனத்தில் கானு நல்ல

இயல்பாகச் சேதிகளை சொன்ன மாத்திரத்தில் பாராக் காரர் கண்டு பயந்து அப்போ

பாட்சா நவாபிடத்தில் வந்து சொன்னார்கள் இன்ன மிருக்கிறானோ கானு அவனை

இப்போதே யிறுக்கிவிட வேணுமென்று சொன்னார் கான்சாகிபு உடலைத் துண்டுதுண்டாக்கிப் புதைத்தல்

சுண்டு விரல்தனை யறுத்துப் பார்த்தார் ரத்தஞ்

சுறுக்காகப் புறப்படவே நவாடே துரை பார்த்து

கழுத்திலே பரங்கச் சூரி வைத்து மதுரைக்

கான்சாயபு சிரசினை சீக்கிர மறுத்து

கால் கையைத் துண்டு துண்டா யறுத்து மதுரைக்

கான்சாய்பை நாலு துண்டாக வெட்டி