பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi இன்பங்களும் சலித்துப்போன லேயில் எய்ப்பில்வைப் பாகத் தானே தனி கின்று இன்பத்தை உண்டாக்குகின்றது. அந்த இன்பத்துக்குச் சலிப்பு இல்லையா ? - இல்லை. என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும் கின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மை கவிதைக்கு உண்டு. ஆயுர் தொறும் இன்பம் தருவது கவிதை ; மனித வாழ்வில் அவ னுடைய குறைகளே யெல்லாம் மறக்கவைப்பது கவிதை ; உலகத்துப் பொருளின் குறைகளேயெல்லாம் அழகுபடுத்திக் காட்டுவது கவிதை. துன்ப நிகழ்ச்சிகளிலுள்ள துன்பத்தை மாற்றி ரஸா நுபவத்துக்கு உரிய பொருளாக அவற்றை ஆக்கிவிடுவது காவியம். உலகில் உள்ள பாலேவனம் சுடுகிறது; உள்ளின் உள்ளம் வேகு'மென்று மனிதர்கள் அஞ்சுகிருர்கள். ஆளுல் அந்தப் பாலைவனத்தைக் கவிஞன் தன் காவியத்தில் வருணிக் கின்ருன். அவனுடைய சிருஷ்டியாகிய பால் கிலத்தில் நாம் பலகால் செல்ல எண்ணுகிருேம்; அதோடு கில்லாமல் சென்று சென்று இன்புறுகிருேம் ! உலகத்தில் ஈசுவர சிருஷ்டியிலுள்ள பாலேவனத்தின் வெம்மையைப் போக்கி அதற்கு இனிமையை உண்டாக்கிவிடுகிறது கவிஞனது சிருஷ்டி. இதற்காக அவன் புதியதாக ஒன்றையும் செய்து விடவில்லை. உள்ளதை உள்ளபடியேதான் சொல்கிருன். பாலைவனத்தின் வெம்மையைத்தான் தன் காவியத்திலே காட்டுகிருன், கான லே நீரென்று கருதும் மான் உயிர் தேய ஒடுகிறது. மலேபோன்ற உடல் படைத்த யானை ஒய்ந்து போய் மொட்டை மரத்தின் கிழலேப் பெரிதாக எண்ணி அதன் கீழே கிற்கிறது. ஆண் பருந்து மேலே பறக்க அதன் நிழலிலே பெண் பருந்து பறந்து செல்கின்றது. இயற் கையிலே கொடுமை நிறைந்த பாலையில் ஆறலை கள்வர் கொடுஞ் செய்கைகளைப் புரிகின்றனர். வழிப்போக்க ருடைய உயிரையும் பொருளேயும் ஒருங்கே வாங்குகின் றனர். கொள்ளும் பொருள் இலர் ஆயினும் முண்டங்கள் துடிப்பதைப் பார்ப்பதிலே அவர்களுக்கு இன்பம். அதற்காக கெஞ்சில் ஈரத்தைத் துடைத்துவிட்டு வழிப் போக்கர் தலையைத் தறிக்கிருர்கள். என்ன கொடுமை ! கவிஞனுடைய பாலைவனத்தில் அந்த கில இயல்புகள் எல்லாம் அப்படியப்படியே உள்ளன. அவற்றைப் படிக் கையில் நமக்கு இரக்கம் உண்டாகிறது. ஆனல் அது போலி இரக்கம், உண்மையில் அந்த இரக்கத்தின் அடியிலே இன்ப உணர்ச்சிதான் இருக்கிறது. உலகத்துப்