பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர்கள் 97.

'காய்சின மெய்ம்பின், பெரும்பெயர்க் கரிகால்,

ஆக்கலி கறவின் வெண்ணி வாயில், சீர்கெழு மன்ன்ர் மறலிய ஞாட்பின், இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய, பதினுெரு வேளிரொடு வேந்தர் சாய மொய்வலி அறுத்த ஞான்றைத் . - கொய்யா அழுந்தார் ஆர்ப்பு.’ (அகம்: ఒ=; * களிகாலன், விரைந்து செல்லும் குதிரைகளைக் கொண்டதாகி, மாற்ருர் மனத்திற்கு மருட்சியை விளைவிக் கும் மாபெரும் கானேயுடன், வெற்றிதரும் இடம் என அறிந்து விரும்பியிருந்த வாகைப்பறந்தலேயில், அவன் முன் கின்று அமர்செய்ய ஆற்றமாட்டாது, தம் வெண்கொற்றக் குடைகளேயெல்லாம் ஒழித்துவிட்டு, நடுப்பகலிலேயே ஒடிய மன்னர் ஒன்பதின்மரும், பெருமையறியாப் பேதை யர் ஆவர்,” என்று வளவன் வாகைப்போர்வெற்றியினை வகுத்துரைத்துள்ளார், வேறு ஒரு பாட்டில் : விரிபு காப் பொலித்த பளியுடை தன்மான் வெருவரு தான்ேயொடு வேண்டுபுலத்து இறுத்த பெருளைக் கரிகால் முன்னிலேச் செல்லாா, சூட வாகைப் பறக்கல, ஆடுபுெ த ஒன பது குடைவும் பைகல ஒழிதத பீடில் மன்னர் போல - - ஒடுவை மன்.' . . (அகம் : கஉதி.} இவ்வாறு, கரிகாலன் பெற்ற இருபெரும் வெற்றிகளே விளங்க உரைத்து வியக்க பாட்டிய பரணர், மற்முெரு பாட்டில், காவிரியாற்றின் கழார்த்துறை, மருதமரங்கள் - வளர்ந்த தோட்டங்களாலும், கழைத்த வளர்த்த கதிர்களே உடைய வயல்களாலும் கிறைந்து கவின் பெற விளங்கு வதையும், அக்கழார்த்துறையில் கிகழும் புனல்விழாவின் 'யும், 1.5ರ' ல்விழாக் காணக் கரிகால்ன், தன் பெரிய சுற் றம் சூழ வந்திருப்பதையும், அவன் மகி முன்து ஆற்றில் குதித்து ஆடிய ஆட்டனத்தியின் ஆடற்சிற்ப்பையும், அழி. கிாக எடுத்துக் காட்டியுள்ளார் : , - . . . . . . . . . . . . ;

f* امام ممسن گیاس: