பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. பரணர் பாடியவை என வழங்கும் - பாடல்கள் s

பத்துப்பாட்டு எட்டுத்தொகை பதினெண்கீழ்க் கணக்கு என்ற சங்கநூல்களுள், பரணர்பாடல்கள், எட்டுத் தொகையில்மட்டுமே இடம் பெற்றுள்ளன ; எட்டுத் தொகை நூல்களுள்ளும், பரணர்பாடல்களைக் கொண்ட நூல்கள், கற்றிணை, குறுக்தொகை, பதிற்றுப்பத்து, அகநானு று, புறநானூாஅ என்ற ஐந்தமட்டுமே. இவற் அள், பதிற்றுப்பத்தும், புறநானூறும் புறப்பொருள் உணர்த்துவன; அவற்றுள் அவர் பாடல்களாக, முறையே பத்துப்பாடல்களும், உதின்மூன்று பாடல்களுமாக வக் துள்ளன. தற்றினே, குதுர்தோகை, கெடுத்தொகை ஆகிய அன்ல்களில் வந்துள்ள அகத்துறைப்பாடல்கள் அறுபத் திரண்டில், குறிஞ்சித்தினப்பாடல்கள் முப்பத்துமூன்று; மருதத்திணை கூறுவன இருபத்து நான்கு; பாலைத் திணை யின் பாற்படுவன ஐந்து, ஆக, பரணர் பாடிய பாடல்க ளெல்லாம், இல் எண்பத்தைந்து பாடல்களே ஆம். - .

பரணர் பாடிய பாடல்கள் என வேறு சில பாடல் களக் கூறுவர்; அவை: பன்னிருபாட்டியல் என்னும் ஒருவகைச் செய்யுள் இலக்கணம் கூறும் தாலில் வரும் சில சூத்திரங்கள், பதினென்றாம்திருமுறையில் ஒன்றெனக் கருதப்பட்ட சிவபெருமான் திருவந்தாதி, மாலும் குறளாய்,” எனத் தொடங்கும் திருவள்ளுவமால்ச்

செய்யுள்,

பாட்டியல் சங்ககாலப் புலவ்ர்கள் அறியாதது பாட் டியல் கூறும் இலக்கணம், பண்டைத் தமிழ்ப்புலவர் பாடல்களுக்குப் பொருக்தாது, டாட்டியல் இலக்கண்மே பிற்காலத்தில் உண்டர்யது, இப் பன்னிருபர்ட்டியலும் ਾਂ பண்டைப் புலவரால் செய்யப்பட்டதன்று என்றே, சச்சி ஞர்க்கினியர் போன்ற பேராசிரியர்கள் எல்லாம் கருதுவர். ஆகவே, பன்னிருபகட்டியலோடு, பரணர்ச் --