பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பாணர்

வெகுண்டு களமெங்கும் விரைந்து பாயும் அம்புகள் மழையாக, அம்பாலும் பிற படைக்கலங்களாலும் இறந்து வீழ்ந்தார் உடலினின்றும் ஒழுகிய செர்ரோல் சேறுபட்ட போர்களமாகிய வயலைத், தேரை ஏராகக்கொண்டு உழுது ஆயுதமாகிய படைவாளால், கீழ்மேலாக மறிக்கப்பட்ட படை முதலியவற்றின் கிரைகளாகிய படைச்சாலின்கண் வீசி எறியப்பெற்ற வேல், கணையம் போன்றவற்றை விதை களாக வித்தி, வீரர்கள் தலைகள் வெட்டுண்டு சாயகின்ற நிலையினேப் பயிராகக் கொண்டு, களத்தே வீழ்ந்துகிடக்கும் பிணங்களைப் போராகக் குவித்து அப்போர்க்களத்தே இருந்து பாடிவரும் பாணர் முதலியோர்க்குப் போரிட்டுப் பெற்ற பகைவர்பொருள்களே வாரி வாரி வழங்குவான யினுன் : -

இருப்புமுகம் செறித்த எந்தெழில் மருப்பின் கருங்கை யானை கொண்ழ வாக, ள்ேமொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள்மீன் னுக, வயங்குகடிப் பமைந்த குருதிப் பலிய முரசு முழக்காக, அாசாப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசு வளியாக, விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை சரச் செறுவயின் தேர் ஏாாக, . . விடியல்புக்கு, நெடிய நீட்டி கின் செருப்படை மிளிர்த்த திருத்துறு பைஞ்சால் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெகுவரு பைங்கூழ்ப் s: பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு - - -

கணங்ரி யோடு கழுதுகளம் டப்ேபப் பூதம் காப்பப் பொலிகளம் தழி இப் - பாடுநர்க் கிருந்த பீைெட் யாள (புறம் : உசுக) செங்குட்டுவன் போர்ச்சிறப்புக்களே இவ்வாறு பொது வாகப் பாராட்டிய பரணர், அவன்பெற்ற வெற்றிகள்