பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - * * - ఢ பாணாற் பாடப்பட்டவர் 73

சிலவற்றை 755675a எடுத்து இயம்பியுள்ளார்; செங்குட்டுவன் மேற்கொண்ட போர்கள் பலவாயினும்,

பாணரால் பாராட்டப்பெற்ற பெருமை வாய்ந்தன ;

அவற்றுள் கடல்பிறக்கோட்டிய நிகழ்ச்சியும், மோகூர்ப் பழையணேப் பணியவைத்த நிகழ்ச்சியுமே ஆகும். செங் குட்டுவன் பெற்ற கடற்டோரைச் சிறப்பித்துப் பரணர்

பல இடங்களில் பாராட்டியுள்ளார்.

ஒருவன் ஒபாது ஒலிக்கும் அலைகளையுடைய கடல்நீர், காற்ருல் அலைப்புண்டு சிறு சிறு திவலைகளாக மாறியுடையு மாறு பெரும்போரிட்ட தாள்கள் : கால்உளைக் கடும் பிசிருடைய வால்உளேக் கடும்பரிப் புரவி யூர்ந்தகின் படுத் திரைப் பணிக்கடல் உழந்ததாளோ; ஓவென முழங்கும் அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடையே, மணிபோல் ஒளிவிட்டு மின்னும் வேற்படைகளைத் துணைகொண்டு சென்று, எதிர்த்த பகைவரை ஆற்றல் தோன்ற அழித்து

வென்ற அரசர் குட்டுவ நின்முன்னேரிலும் ஒருவரும்

இவர் ; அவ்வாற்றல் உடையார் இனிப் பிறப்பதும் அரிதே'

! இனியார் உளரோ : ரின் முன்னும் இல்லை

மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது, விலங்குவளி கடவும் துளங்கிரும் கமஞ்குல் வயங்குமணி இமைப்பின் வேலிடுபு முழங்குதிரைப் பணிக்கடல் மறுத்திசி ேைா? தலைமடங்கும் அலேகளையுடைய நீர்ப்பாப்பாகிய ஒலிக் கும் கடலே அரணுகக்கொண்டு வாழ்ந்த பகைவரைச், சங்கு கள் ஒலிக்கும் அக்கடலும் கலங்குமாறு வேற்படை

கொண்டு சென்று, வென்று ஒட்டிய வெற்றியால் புகழ்

பெற்ற குட்டுவன், கோடுநால் பெளவிம் கலங்க வேலிட்டு,

உடைதிரை பாப்பிற் ப்டுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டு த ற ப ஒடடி புகழக குடகு

வன்.” கடலிடையே சென்று, அக்கடலே அரணுகக் கொண்டு ஆங்கு வாழ்ந்திருந்த கடற்பகைவரோடு அரிய

போர் ஆற்றிய, குளிர்ந்த கடற்கரைத் தலைவ : “நீர்புக்குக் கடலொடுமுந்த பனித்துறைப் பரதவ !’ தன்னேடு எதிர்த்