பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பரணர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணாற் பாடப்பட்டவர் 75

வெல்போர் அறுகை சேன யிைனும் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவு மீஇ, அனங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்புமுதல் தடிந்து முரசுசெய முர்ச்சிக் களிறுபல பூட்டி , & ஒழுகை உய்த்தோய்.” (பதிற்று. சச.)

வேந்தர் இருவரும், வேளிர் பலரும் படைத்துணை யாவது கண்டு செருக்குடன் எதிர்த்த மோகூர்ப்பழையன் பெரும்படை நிலைகுலைந்து ஒழியுமாறு தாக்கினன்; பட்டொழிந்த பழையன் படைவீரர்களின் உடலினின்றும் ஒழுகிய செங்ர்ே, மழைநாட் புனல்போல் பள்ளம் நோக்கிப் பாயுமாறு பாழ்பல செய்தும் செங்குட்டுவன் அமைதி கொண்டான் அல்லன் ; போர்முரசு, களத்தின் நடுவே ஒலிப்ப, வாளேந்தி, அவன் நாட்டுவளத்தை அழித்து, வாழவேண்டியவர் பலரையும் வாழாவகை செய்து, பழையன் காவல் மாமாம் கருஞ்சினே வேம்பினேயும் வெட்டி வீழ்த்தி வெற்றிகொண்டான் :

வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து

மொய்வளம் செருக்கி மொசிந்துவரு மோகூர் வலம்படு குழுஉநிலை அதிா மண்டி நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந் தோடி மழைநாட் புனலின் அவற்பாங் தொழுகப் படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவண் சிலேப்ப வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கடுஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன்.” (பதிற்று : சக)

. செங்குட்டுவன் பெற்ற இவ்விரு ೧೧), ಹಿr மட்டுமே பரணர் குறிப்பிட்டுள்ளார்; அவன் பெற்ற ஏனைய வெற்றி