பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீளப் பெருங்கந்தனர் . వ్రైః

என்று கூறினன் எனப் பாடி, காமம் இயல்பானது அது காலம் நேர்ந்தவழி காணத் தோன்றும் அது கடிந்து ஒதுக்கவேண்டிய கழிபொருள் அன்று : போற்றிப் பேன வேண்டிய பெருமைக்குரியதே எனக் காமத்தின் பெருமை: யினேப் பாராட்டியுள்ளமை காண்க!

காமம் காமம் என்ப; காமம் .

அணங்கும் பிணியும் அன்றே, துணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே; யானே குளகுமென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது கானுகர்ப் பெறினே.”

- - (குறுங் : கடன்): காமத்தின் இயல்பினத் தலைவன் கண்கொண்டு கண்ட புலவர், அதை அவன் நண்பன் கண்கொண்டு காணும் முறை கழிபேருவகை தருவதாம் : பெருங்குணமும், பெருங்கவினும் உடையாளொரு பெண்ணேக் கண்டு. காதலித்த தலைவன் ஒருவன், அவள்பால் கொண்ட காத லால் கவினிழந்து, கருத்திழந்து வாடுகின்றேன் எனக் கூறக் கேட்ட அவன் நண்பன், "என் ஆருயிர் கண்ப! காமம், கண்டாரை வருத்தும் கொடுமை உடையது: காமம் துயர்விளவிக்கும் தீமை நிறைந்தது எனக் கூறுவார். உண்மையில் அறிவற்றவராவர்: உண்மையில் காமத்திற்கு அப்பண்பு இல்லை; கூறவேண்டுமானல் காமம் என்பதொரு பொருள்ே உலகத்தில் இல்லை; அது எல்லாம் அவரவர் உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சியின் விளைவே: காமம் என ஒன்று உண்டு என எண்ணுவார்க்கு. அது தோன்றித் துயர் கருதல் உறுதி அப்படி ஒரு பொருளே உலகத்தில் இல்லை என உணர்வார்க்கு அக்காமத்தால் துயர் உண்டா தல் இல்லை. பற்கள் எல்லாம் தேய்ந்துபோன கிழப்பசு, தரையில் சிறிதே தழைத்திருக்கும் இளம்புல்லக் கடித்துத் தின்ன இயலாது எனினும், அதை காவால் தடவிப் பார்த்தே இன்புறும் இயல்புடையது: புல்லைத் தின்ன இய லாத் அது அப்புல்ல்த் தடவுவதே அதைத் தின்முற்போல்

கருதிச் சுவைப்பதைப் போன்றே, மக்கள் காமம వాణా