பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிளைப் பெருங்கந்தனர் 61.

அவர்க்கு மாலேக்காலம் என்பதொரு தனியான காலம் இல்லை; எல்லாம் மாலேக்காலமே ; விடியற்காலமும் மாலைக் காலம் பகற்காலமும் மாலைக்காலம். இவ்வாறு மாலைக் காலத்திற்குப் புதுப்பொருள் காணும் புலவரின் அறி வுடைமை கண்டு அகமகிழ்வோமாக! • . . .

"சுடர்செல் வானம் சேப்பப், படர்கூர்ந்து

எல்அறு பொழுதில் முல்லை மலரும் மாலே என்மனர் மயங்கி யோரே ; குடுமிக் கோழி, நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலே ; பகலும் மாலை; துணையி லோர்க்கே.

(குறுங் : உங்.ச)