பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச, விரிச்சியூர் நன்னுகனுர்

கணி உரைத்தார்க்கும், மருத்துவம் புரிந்தார்க்கும், பார்ப்பார்க்கும் வேந்தர் மகிழ்ந்து அளித்த ஊர்கள் முறையே கணியூர், மருத்துவக்குடி, பிரமதேயம் என்ற பெயரால் வழங்கப்படுவதேபோல், வேந்தன் பொருட்டு விரிச்சிகின்று கூறியது, அக்கூறியவாறே வேந்தற்கு. வேண்டும் பயன் அளித்ததாக, அவ்வேந்தன் அவ்விரிச்சி. கின்றார்க்கு அளித்த ஊர் விரிச்சியூர் என வழங்கப் பெறும். கன்னுகளுர் பிறந்த விரிச்சியூர் பாண்டி காட்டில் உளது என்ப. அது இடைக்காலத்தே பெரிச் சியூர் என மருவி வழங்கிற்று என்றும் கூறுப. -

வீரர் பலரும் கூடி மதுவுண்டு மகிழும் விழாவொன் றில், வீரன் ஒருவன் வேந்தர்க்குத் தரும் மதுவோடு, களிப்புமிகும் கலங்கல் நறவம் கலந்து கொடுப்பதற்கண் காலம் தாழ்ந்தமை கண்டு பொருது, அளித்த அதனே ஏற்றுக்கொள்ளாதே வாளேந்திக் களம் புகுந்துவிட்டான்; ஆங்குள்ள எனய வீரர்கள், அச்செயல் தம்மை அவமதித்த திாகக்கொண்டு சினந்தனர். அங்கிலையில், ஆங்கிருந்த அறிஞர் ஒருவர் அவர்களே நோக்கி, 'விரர்காள் மது வரும்வரை வாளா இராது வாளேந்திச் சென்ருன் எனச் சினக்கின்றீர்; அது அவன் பண்பு : அப்பண்பு உண்டு. மகிழும் ஈண்டுமட்டும் தோன்றுவதன்று களத்திலும் பகைவர் படையினத் தாக்கற்காய தம் முறை வருக என வாளா இராது, விரைந்து முன்சென்று வந்தெதிர்க்கும் பெரும்படையின அழித்து முன்னிற்பன் ; ஆதலின், அவன் பண்பினேப் பெறமாட்டா விேர், கொன்னே சினத்தல் ஒழிமின்," என்று கூறிஞர் எனப் பாடியுள்ளார்:

வேந்தற் கேந்திய இந்தண் நறவம்

யாம்தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி. வாய்வாள் ப்ற்றி நின்றனென், என்று சினவல் ஒம்புமின் ; சிறுபுல் லாளர் 1 ஈண்டே போல, வேண்டுவ குயின், என்முறை வருக என்னுன் கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு கிற்கும்.ஆண்டகை யன்னே..' (புறம்: உகஉ}

--بی۔بس ہیبسب-ہیبہ