பக்கம்:சான்றோர் வாக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

சான்றோர் வாக்கு


28 சான்றோர் வாக்கு கிறார். இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் என்ற குறள்வழியே உணர்த்தி, உள்ளான் மிக்க கொடுமைக்கு உள் ளாவன் என்று காட்டவும் அக் கொடுமையின் மிகுதிகுறிக்கவும் ஒருதலையாக உணர்த்தவும் "மன்ற சொல்லையும் எடுத்தாளுகிறார். உள்ளவன் மேலும் மேலும் சேர்க்க, எண்ணி எண்ணிக் கணக்கிட்டு, தான் எண்ணிய எண்ணிக்கை நிறைவுறும் வரையில் ஏங்கி, பிறரை வருத்திப் பொருள் பெருக்குவதை இன்றும் காண்கிறோமே! பெரிய கள்ளச் சந்தைகளும் கறுப்புப்பணமும் பெருஞ் செல்வர்தம் உடைமையாகவன்றோ உள்ளன! அவர்களுக்கு நல்ல உணவுண்டா? உறக்கம் உண்டா? உண்ட உணவு சீரணிக்காமல் உண்ணும் மருந்துதான் எத்தனை உளத்தடு மாற்றத்தால் வாடும் நிலைதான் பலவகையன்றோ. . இவ்வாறு உளத்துன்பமும் உடற்றுன்பமும் பெறும் பொருளாளனைக் காட்டிலும் உணவில்லாத தேவைகிட்டாத அந்த ஒரு வேளையில் வாடும் ஏழை எத்துணையோ மேலா னவன்றோ! - இத்துடன் நிற்காது வள்ளுவர் மற்றொன்றினையும் செல்வனுக்கு உணர்த்துகிறார். சாவு பற்றி அனைவரும் அஞ்சி நிற்பர்:செல்வன் மிக அஞ்சுவான். அவனை விளித்து வள்ளுவர், 'தம்பி சாவும் இனிமையாகும். எப்போது தெரி யுமா? அதனினும் மிகக் கொடுமையாகிய, நீ வைத்துக் கொண்டிருப்பதை-உன்னிடம் மிகுதியாக உள்ளதை மற்ற வருக்கும் கொடுக்காது மறைக்கும்போது என் விளக்குகிறார், 'சாதலின் இன்னாதது இல்லை, இனிது அது உம் ஈதல் இயையாக் கடை என்பது அவர் வாக்கு. ஆம்! சாதல் கொடுமையானதுதான். அதற்கு அஞ்சும் வன்கணாளன் அதனினும் கொடுமையான மற்றொன்றில் புகுந்து தன்னை யும் கெடுத்து, சமுதாயத்தையும் அழித்து, கடைசியில் அந்த மரணவாயிலிலும் வேதனையோடு புக வேண்டிய மிகக்