பக்கம்:சித்தி வேழம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சித்தி வேழம் திறத்தில் மணவாளனுக, தலைவகை விளங்குவது போலவே, வள்ளி நாயகியின் திறத்திலும் இறைவனுகத் திகழுகிருன். தோழி இந்தக் கதையை நானும் கேட்டிருக்கிறேன். தாய் : குறமகளே மணந்துகொண்ட வண்ணம் எப்படித் தெரியுமோ? அவளுடைய தாய் தந்தையர் வந்து வணங்கிக் கேட்டுத் திருமணம் செய்துகொள்ள ைேண்டுமென்று வேண்டிக்கொள்ளவில்லை. அவனே வேடனேப் போலக் கோலம் கொண்டான். வேடனைப்போலவே வேட்டை யாடி ன்ை. வேடனுக்குரிய மறத்தொழிலச் செய்தான். யாரும் அறியாமல் வள்ளியை எடுத்துச் சென்ருன். தோழி : மறத்தொழிலுடையவனாகச் சென்று வள்ளியை - மணந்தவன் உன் மகளே ஏன் மணக்கக் கூடாது என்று தானே கேட்கிருப்? * தாய் : ஆம்; அவன், குறமகளும் தன்பால் இடம் பெறச் சென்று மறத்தொழில் புரிந்தது யாருக்கும் தெரியாமல் நடந்தது என்று சொல்லுவதற்கு இல்லே. ஊரும் உலகமும் அறிந்தது அது. சான்ருேரும் நூல்களும் சான்று கூறும் வரலாறு அது. மறத்தொழில் வார்த்தையை உடைய அவன் என் மகளே எற்றுக்கொள்வது தவரு? வைதிகர் வாழ் இடைக்கழியில் கின்ருன் என்பதை மட்டும் எண்ணினுல், என் மக்ள் காதல் பயனற்றது என்று சொல்லிவிடலாம். அவன் குறத்தி திறத்திலும் இறைவன், மறத்தொழில் வார்த்தையும் உடையன் என்பதை எண்ணும்போதுதான் அவன் இவளே ஆண்டுகொள்ள கியாயம் உண்டு என்ற நம் பிக்கை உண்டாகிறது. - “ . . கற்ருயின் கூற்ருகச் சேந்தனர் திருவிடைக்க்ழித் திரு விசைப் பாவில் 9-ஆவது பாடலில் இந்தச் செய்திகளைப் புலப்பட வைத்திருக்கிருர். . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/108&oldid=825706" இலிருந்து மீள்விக்கப்பட்டது